ஏய், எல்லாம் பாரு எல்லாம் பாரு,
வந்துட்டாரு ஜோரு
இனிமே நான் தான் இலக்கியவாதி.
அடுத்த வருசம் எனக்கு தான் ப்ரைசு.
ப்ளாஸ்டிக்கோ
சில்வர் தட்டோ
எனக்கு வேணாம்.
நான் கேக்குறது நோபல் ப்ரைசு.
ஊருக்குள்ள நம்ம பத்திக் கேட்டுப்பாருங்க.
அம்மாம்மா நான் தான் சூப்பர் ஸ்டாருங்க.
அம்மா மைனா என்னோட எய்த்து எப்பூடி.
அய்யய்யோ சாமி நான் ஓடிப் போறேன் இப்பூடி.